Home சினிமா பிக் பாஸ் 19 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? பரிசு தொகை இவ்வளவு லட்சமா!!

பிக் பாஸ் 19 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? பரிசு தொகை இவ்வளவு லட்சமா!!

0

பிக் பாஸ்

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் 9 தமிழில் இருந்து பிரஜன் வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷனை சாண்ட்ராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

பிரஜன் வெளியேறுவதற்கு முன், சாண்ட்ரா வெளியேறினார். பின் அவர் வீட்டிற்குள் விட்டுவிட்டு வெளியேறினார் பிரஜன். தெலுங்கு பிக் பாஸில் இருந்து ரித்து வெளியேறினார்.

இந்தி பிக் பாஸ்

நேற்று பிக் பாஸ் இந்தி சீசன் 19ல் பைனல் போட்டி நடைபெற்றது. இதில் பார்ஹானா மற்றும் கௌரவ் கண்ணா ஆகியோர் இறுதியாக மேடையில் சல்மான் கானுடன் நின்று கொண்டு இருந்தனர். இவர்களில் யார் வெற்றியாளராக போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சல்மான் கான் கௌரவ் கண்ணாவின் கையை மேலே தூக்கி அவர்தான் பிக் பாஸ் சீசன் 19ன் டைட்டில் வின்னர் என அறிவித்தார். பிக் பாஸ் 19 டைட்டில் வின்னரான கௌரவ் கண்ணாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version