Home சினிமா பிக் பாஸில் எலிமினேட் ஆன ரவீந்தர் வாங்கும் மொத்த சம்பளம்! ஒரே வாரத்தில் இத்தனை லட்சமா?

பிக் பாஸில் எலிமினேட் ஆன ரவீந்தர் வாங்கும் மொத்த சம்பளம்! ஒரே வாரத்தில் இத்தனை லட்சமா?

0

பிக்பாஸ் 8ம் சீசன் தற்போது முதல்வார எலிமினேஷனாக முக்கிய போட்டியாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

உடல் நலக்குறைவு ஒரு பக்கம் மற்ற போட்டியாளர்கள் உடன் சண்டை இன்னொரு பக்கம் என நேற்றைய எபிசோடில் ரவிந்தர் கண்ணீர் விட்டது எல்லோருக்கும் தெரியும்.

இந்த சூழலில் தான் ரவீந்தர் இன்று பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார்.

மொத்த சம்பளம்

ரவீந்தர் தான் மற்ற போட்டியாளர்களை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது.

மொத்தம் 7 நாட்களுக்கு அவர் 3.5 லட்சம் ரூபாய் மொத்த சம்பளம் வாங்க இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version