சாச்சனா
விஜய் சேதுபதி திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. இப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் சாச்சனா. அப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலம் அப்படியே பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பக்கம் வந்தார்.
வந்த முதல் நாளிலேயே சில காரணங்களால் வெளியேற்றப்பட்ட பின் மீண்டும் வீட்டிற்குள் வந்தார்.
சுமாராக விளையாடி வந்தவர் கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். நாம் இப்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில புகைப்படங்களை காண்போம்.