Home சினிமா திடீரென பிக்பாஸ் 8 வீட்டில் நடக்கும் Mid Week எவிக்ஷன்… வெளியேறப்போவது யார்?

திடீரென பிக்பாஸ் 8 வீட்டில் நடக்கும் Mid Week எவிக்ஷன்… வெளியேறப்போவது யார்?

0

பிக்பாஸ் 8

Freeze Taskல் போட்டியாளர்களை குஷிப்படுத்திய பிக்பாஸ் இந்த வாரம் கடும் போட்டியை தொடங்கியுள்ளார்.

நேற்றைய தினம் பிக்பாஸ் நாக் அவுட் சுற்று நடைபெற உள்ளதாக அறிவித்தார், தற்போது பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறிய 8 போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர்.

சாச்சனா, தர்ஷா குப்தா, அர்னவ், சிவகுமார், ரவீந்தர், ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். தற்போது போட்டியாளர்களுக்கும் இப்போது உள்ளே நுழைந்தவர்களுக்கும் கடும் போட்டி நடக்க இருக்கிறது.

எவிக்ஷன்

அப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வர்ஷினி, இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் உள்ளது, இதை நடத்த போவது புதிதாக வந்துள்ள இந்த 8 போட்டியாளர்கள் தான் என கூறுகிறார்.

இதைக்கேட்டதும் போட்டியாளர்கள் 8 பேரின் முகமும் அதிர்ச்சியில் மாறுகிறது. 

NO COMMENTS

Exit mobile version