Home சினிமா கதறி கதறி அழுதபடி பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறிய ஜாக்குலின்… அவர் எவிக்ட் ஆன சோகமான...

கதறி கதறி அழுதபடி பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறிய ஜாக்குலின்… அவர் எவிக்ட் ஆன சோகமான முழு வீடியோ

0

பிக்பாஸ் 8

விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி எட்டியுள்ள நிலையில் இப்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது.

முத்துக்குமரன், ராயன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கில் ஜெயித்துள்ளார்கள்.

ஜாக்குலின்

ஆனால் இந்த பணப்பெட்டி டாஸ்க்கில் போட்டிபோட்ட ஜாக்குலின் தோற்றுள்ளார்.

இந்த பணப்பெட்டி டாஸ்க்கில் ஜெயிக்கவில்லை என்றால் அவர் உடனே பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது பிக்பாஸ் ஆர்டர்.

5 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா? செம கலெக்ஷன்

இந்த பணப்பெட்டி டாஸ்கில் ஜாக்குலின் ஜெயிக்காததால் அவர் வீட்டைவிட்டு கதறி கதறி அழுதபடி வெளியேறியுள்ளார்.

மற்ற போட்டியாளர்களும் அவர் வெளியேறியது நினைத்து கஷ்டப்பட்டுள்ளார். இதோ ஜாக்குலின் வீட்டைவிட்டு வெளியேறிய வீடியோ, 

NO COMMENTS

Exit mobile version