Home சினிமா பிக்பாஸ் 8 முடித்ததும் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சௌந்தர்யா.. வீடியோ பாருங்க

பிக்பாஸ் 8 முடித்ததும் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சௌந்தர்யா.. வீடியோ பாருங்க

0

பிக்பாஸ் 8

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரம்மாண்டமான பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. 

முத்துக்குமரன் டைட்டிலை ஜெயிக்க, சௌந்தர்யா 2வது இடம் பிடித்திருந்தார். பல சீசன்கள் முடிவுகளில் ரசிகர்களுக்க திருப்தி இல்லை, ஆனால் இந்த சீசன் வெற்றியாளர் குறித்து யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. 

சௌந்தர்யா

பிக்பாஸ் 8 சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் சௌந்தர்யா. பிக்பாஸ் முடித்ததும் தனது காதலரை நேரல் சந்தித்து புகைப்படம் எடுத்தார்.

தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சி Wrap Up பார்ட்டியில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதோ சௌந்தர்யா ஆட்டம் போட்ட வீடியோ,

NO COMMENTS

Exit mobile version