Home சினிமா குறைந்த வாக்குகள்.. பிக் பாஸ் 8 இந்த வார எலிமினேஷன் இவர்தானா?

குறைந்த வாக்குகள்.. பிக் பாஸ் 8 இந்த வார எலிமினேஷன் இவர்தானா?

0

பிக் பாஸ் 8வது சீசன் தற்போது முதல் வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. போட்டியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் டீம் என பிரிக்கப்பட்டு இருப்பதால் பல்வேறு சண்டைகள் முதல் வாரத்திலேயே நடைபெற்று வருகிறது.

மேலும் முதல் நாளே எலிமினேட் ஆன சாச்சனா தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

வெளியேற போவது யார்?

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் votingல் குறைவாக வாக்குகள் அருண் பிரசாத் மற்றும் ஜாக்குலின் ஆகியோருக்கு தான் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் இந்த இருவரில் வெளியேறப்போவது யார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அல்லது இன்று வெள்ளிக்கிழமை நிறைவடையும் votingல் எதாவது மாற்றம் வரப்போகிறதா என்பது நாளை தான் தெரியவரும். 

You May Like This Video

Source: https://cineulagam.com/article/bigg-boss-8-tamil-first-week-elimination-guess-who-1728651128

NO COMMENTS

Exit mobile version