Home சினிமா முதல் நபராக பைனல் செல்லப்போவது யார்! துவங்கியது டிக்கெட் டு பினாலே.. ப்ரோமோ வீடியோ

முதல் நபராக பைனல் செல்லப்போவது யார்! துவங்கியது டிக்கெட் டு பினாலே.. ப்ரோமோ வீடியோ

0

பிக் பாஸ்

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் அறிவிக்கப்பட்டது. இதில் முதலில் ஜெப்ரி வெளியேறிய நிலையில், இரண்டாவதாக அன்ஷிதா வெளியேறியுள்ளார்.

12 போட்டியாளர்கள் இதுவரை இருந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்கள் 10 பேருக்கும் இடையே தான் டிக்கெட் டு பினாலே டாக்ஸ் கடுமையாக நடக்கவுள்ளது.

கில்லியின் மாபெரும் வசூல் வேட்டை ரீ ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜய்யின் சச்சின்.. எப்போது தெரியுமா

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் கடுமையான போட்டி டிக்கெட் டு பினாலேவில் தான் அரங்கேறும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவருமே மற்ற போட்டியாளர்களிடம் டிக்கெட் டு பினாலே நன்றாக விளையாண்டுகள் என்று தான் கூறிவிட்டு சென்றனர்.

டிக்கெட் டு பினாலே

இந்த நிலையில், வரும் வாரம் நடக்கவுள்ள டிக்கெட் டு பினாலே டாக்ஸுக்கான டிக்கெட்டை விஜய் சேதுபதி இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் அறிமுகம் செய்துவைக்கவுள்ளார்.

அதற்கான ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம், டிக்கெட் டு பினாலே போட்டியை வென்று யார் அந்த ஒரு நபர் பைனலுக்கு தேர்வாக போகிறார் என்று.

NO COMMENTS

Exit mobile version