Home சினிமா ஜாக்குலின் முகம் அப்படி இருக்கு.. சவுந்தர்யா பேச்சால் பிக் பாஸில் வெடித்த சண்டை!

ஜாக்குலின் முகம் அப்படி இருக்கு.. சவுந்தர்யா பேச்சால் பிக் பாஸில் வெடித்த சண்டை!

0

பிக் பாஸ் 8ம் சீசன் தொடங்கி மூன்றாவது வாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு இந்த வாரம் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் தரப்பட்டு இருக்கிறது.

நேற்று பெண்கள் அணி ஹோட்டல் ஊழியர்களாக செயல்பட்ட நிலையில் இன்று ஆண்கள் அணி ஹோட்டல் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.

ஜாக்குலின் முகம்.. வெடித்த சண்டை

தனக்கு சாப்பாடு கொடுக்க வந்த முத்துவிடம் சவுந்தர்யா கோபமாக ‘எனக்கு கொடுத்த சப்பாத்தியில் உப்பு தான் இருந்தது.”

“உப்பு சாப்பிட்டால் எனது முகம் ஜாக்குலின் முகம் போல வீங்கிவிடும்” என நக்கலாக கூறினார்.

அதை கேட்டு கோபமான ஜாக்குலின் அவரிடம் கோபமாக பேச சண்டை வெடித்து இருக்கிறது. நீங்களே வீடியோவில் பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version