Home சினிமா பிக்பாஸ் எப்போது ஆரம்பம், தொகுப்பாளர் யார்… முக்கிய பிரபலம் சொன்ன தகவல்

பிக்பாஸ் எப்போது ஆரம்பம், தொகுப்பாளர் யார்… முக்கிய பிரபலம் சொன்ன தகவல்

0

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களின் ராஜா விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ஷோக்கள் ஒளிபரப்பாகி உள்ளது.

அதில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான ஷோ தான் பிக்பாஸ். 8வது சீசன் வரை முடிந்துவிட்டது, ஆனால் ஷோவிற்கு மக்களிடம் இருக்கும் கிரேஸ் குறையவே இல்லை.

அய்யனார் துணை சீரியலில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்… யார் பாருங்க

குட் நியூஸ்

தற்போது பிக்பாஸ் 9வது சீசன் குறித்து தகவல் வந்துள்ளது.

Jio Star-ன் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி ஒரு பேட்டியில், அக்டோபர் முதல் 9வது சீசன் தொடங்கும் என்றும் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்றும் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version