Home சினிமா மீண்டும் டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து எலிமினேட் ஆன இரண்டு போட்டியாளர்கள்

மீண்டும் டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து எலிமினேட் ஆன இரண்டு போட்டியாளர்கள்

0

பிக் பாஸ் 9ம் சீசன் வீட்டில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்குமா அல்லது ஒருவர் தான் வெளியேற்றப்படுவாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் தான்.

இவரா?

வாக்குகள் குறைவாக பெற்று FJ இந்த வாரம் வெளியேறி இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. மேலும் ஆதிரையும் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

வைட்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த ஆதிரை இரண்டாவது முறையாக எலிமினேட் ஆகி இருக்கிறார்.

NO COMMENTS

Exit mobile version