Home சினிமா பாரு & கம்ருதீன் ரொம்ப மோசமா போயிட்டு இருக்காங்க.. Viyana Frank Interview

பாரு & கம்ருதீன் ரொம்ப மோசமா போயிட்டு இருக்காங்க.. Viyana Frank Interview

0

பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் வியானா. அவர் அந்த ஷோ பற்றியும், அதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் பாரு மற்றும் கம்ரூதின் ஜோடி பற்றியும் அவர் என்ன கூறி இருக்கிறார் என பாருங்க.

மேலும் FJ உடன் நெருக்கமாக இருந்தது பற்றியும் அவர் பேசி இருக்கிறார். அவருடன் தெரியாமல் சேர்ந்துவிட்டேன் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

முழு பேட்டி இதோ. 

NO COMMENTS

Exit mobile version