Home சினிமா கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது...

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்… யார் பாருங்க

0

பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது.

சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

இந்த ரியாலிட்டி ஷோக்களை தாண்டி விஜய் டிவி ரசிகர்கள் மிகவும் ரசிப்பது பிக்பாஸ் ஷோ தான். 100 நாட்கள் ஒரே என்டர்டெயின்மென்ட் தான், சண்டை, போட்டி, பொறாமை, விளையாட்டு என இந்த பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கிய நாள் முதல் பரபரப்பாக செல்கிறது.

எலிமினேஷன்

கடந்த அக்டோபர் 5ம் தேதி வெளியான இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில நாட்களில் நந்தினி தானாகவே இந்நிகழ்ச்சியில் என்னால் இருக்க முடியாது என கெஞ்சி வீட்டைவிட்டு வெளியேறினார்.

பின் முதல்வார முடிவில் பிரவீன் காந்தி எலிமினேட் ஆனார்.

தற்போது இந்த வாரம் யார் எலிமினேட் ஆகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. அதாவது இந்த வாரம் அப்சாரா வீட்டைவிட்டு எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version