பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 தமிழ் 75 நாட்களை கடந்துவிட்டது. இதில் இதுவரை 11 போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகியுள்ளார்கள்.
மீதம் 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், இதில் 12 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த 12 போட்டியாளர்களில் திவ்யாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து முதலிடத்தில் உள்ளார்.
வேண்டாம் என கூறியும் க்ரிஷ்ஷிற்காக மனோஜ் செய்த காரியம், செம கோபத்தில் விஜயா… சிறகடிக்க ஆசை புரொமோ
வெளியேறுவது யார்?
இந்த நிலையில், இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, குறைவான வாக்குகளை பெற்றுள்ள ஆதிரை, FJ ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர்.
இதில் ஆதிரை ஏற்கனவே வெளியேறி அதன்பின் வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் மீண்டும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
