Home சினிமா மீண்டும் இணைந்த BB8 பிரபலங்கள்.. பிக் பாஸ் கொண்டாட்டம் ஷூட்டிங் புகைப்படங்கள் இதோ

மீண்டும் இணைந்த BB8 பிரபலங்கள்.. பிக் பாஸ் கொண்டாட்டம் ஷூட்டிங் புகைப்படங்கள் இதோ

0

பிக் பாஸ் 8ம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் முத்துக்குமரன் அதிகம் ஆதரவை பெற்று டைட்டில் ஜெயித்தார். சௌந்தர்யா இரண்டாம் இடம் பிடித்தார்.

வழக்கமாக அனைத்து வருடமும் பிக் பாஸ் ஷோ முடிந்தபிறகு, அனைத்து போட்டியாளர்களை மீண்டும் “பிக் பாஸ் கொண்டாட்டம்” என்ற நிகழ்ச்சிக்கு வரவைப்பார்கள்.

பிக் பாஸ் கொண்டாட்டம்

தற்போது 8ம் சீசனுக்கு அதே போல பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வர இருக்கிறது.

அதன் ஷூட்டிங் இன்று நடந்து இருக்கிறது.

புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கின்றன. இதோ பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version