Home சினிமா பவித்ராவின் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள்.. வீடியோ இதோ

பவித்ராவின் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள்.. வீடியோ இதோ

0

பவித்ரா ஜனனி

சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பவித்ரா ஜனனி. சரவணன் மீனாட்சி, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

நடந்த முடிந்த பிக் பாஸ் சீசன் 8ல் கடுமையாக போட்டியிட்டு பைனலிஸ்ட் ஆனார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவித்ராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

2024ல் இத்தனை படங்கள் பிளாப்பா.. தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வருடம்! நஷ்டம் எவ்வளவு பாருங்க

பிறந்தநாள் கொண்டாடட்டம்

இந்த நிலையில், நேற்று பவித்ராவின் பிறந்தநாளை பிக் பாஸ் நட்சத்திரங்கள் இணைந்து கொண்டாடியுள்ளனர். சௌந்தர்யா, ரயான், ஆர்.ஜே. ஆனந்தி, அருண், ரானவ் என பலரும் இந்த கொண்டாடட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version