Home சினிமா மெய்யழகன்ஸ் சேர்ந்து செய்த சம்பவம்😜 | Bigg Boss Season 9 Troll

மெய்யழகன்ஸ் சேர்ந்து செய்த சம்பவம்😜 | Bigg Boss Season 9 Troll

0

பிக்பாஸ் 9

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க விஜய்யில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கிவிட்டது.

வீட்டில் இருந்து முதல் வார முடிவில் நந்தினி மற்றும் பிரவீன் காந்தி இருவரும் வெளியேறிவிட்டார்கள்.

இப்போது நிகழ்ச்சி குறித்து கடந்த சில நாட்களாக வரும் தகவல் என்னவென்றால் சின்னத்திரை நட்சத்திர ஜோடி பிரஜன் சான்ட்ரா பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது.

சரி சமீபத்தில் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் நடந்த Troll கான்டென்ட்டை பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version