Home சினிமா பிக் பாஸ் சௌந்தர்யா அமெரிக்காவுக்கு சென்று என்ன செய்திருக்கிறார் பாருங்க

பிக் பாஸ் சௌந்தர்யா அமெரிக்காவுக்கு சென்று என்ன செய்திருக்கிறார் பாருங்க

0

பிக் பாஸ் 8 புகழ் சௌந்தர்யா தற்போது குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்திருக்கிறார்.

இதுஒருபுறம் இருக்க தற்போது சௌந்தர்யா அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் அவரது அக்காவுக்கு வளைகாப்பு நடந்த நிலையில் அதற்காக US சென்றிருக்கிறார்.

அங்கு அவர் Golden Gate Bridge முன்பு நின்று எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் என பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version