Home சினிமா சேலையில் என்ன அழகு.. பிக் பாஸ் புகழ் தர்ஷிகாவின் சில கண்கவரும் ஸ்டில்ஸ்

சேலையில் என்ன அழகு.. பிக் பாஸ் புகழ் தர்ஷிகாவின் சில கண்கவரும் ஸ்டில்ஸ்

0

தர்ஷிகா

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை தர்ஷிகா. இவர் கடந்த வருடம் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

இன்ஸ்டா தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் தர்ஷிகா தற்போது சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த கண்கவரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

Source: https://cineulagam.com/article/bigg-boss-tharshika-photos-in-saree-1750924697

NO COMMENTS

Exit mobile version