Home சினிமா பைசன் படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பைசன் படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

பைசன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் பைசன். இப்படத்தை முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், லால், அமீர், ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் குடும்பம் மற்றும் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

பாக்ஸ் ஆபிஸ்

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 80+ கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூல் என தகவல் தெரிவிக்கிறது.

NO COMMENTS

Exit mobile version