Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிரபலங்களின் நிஜ வயது என்ன தெரியுமா?… வாங்க பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிரபலங்களின் நிஜ வயது என்ன தெரியுமா?… வாங்க பார்ப்போம்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு என பட பாடல் இடம்பெறுவது போல கூட்டுக் குடும்பத்தை காட்டும் அழகான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

யாரும் இல்லாத அனாதையாக வாழ்ந்த பாண்டியன் இப்போது மனைவி, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மச்சான் என சந்தோஷமாக வாழ தொடங்கினார். அவரது கூட்டில் இருந்து 2வது மகன் சரவணன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

அவருக்கு அடுத்து பழனி தனது அண்ணன்கள் செய்த சூழ்ச்சியால் பாண்டியன் வீட்டில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த வார கதைக்களத்தில் சுகன்யா அனுப்பிய வீடியோவால் பிரச்சனை துவங்கியுள்ளது.

நடிகர்கள் வயது

இப்போது நாம் இந்த பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் வயது விவரத்தை காண்போம்.

இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, ஆனால் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுகிறது. இதோ விவரம்,

  • கோமதி- 54 வயது
  • மயில்- 38 வயது
  • மீனா- 34 வயது
  • ராஜி- 26 வயது
  • பாண்டியன்- 47 வயது
  • சரவணன்- 31 வயது
  • செந்தில்- 39 வயது
  • கதிர்- 28 வயது

NO COMMENTS

Exit mobile version