பைசன் படம்
சினிமாவில் பல துறைகளில் சாதித்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாகி வருவதை நாம் வழக்கமாக பார்த்து வருகிறோம்.
அப்படி தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா நடிக்க சமீபத்தில் வெளியான திரைப்படம் பைசன்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இப்படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார் வள்ளி நாயகம். இதோ பேட்டி,
