சினிமா பைசன் படமும், நிஜமும்.. மணத்தி கணேசன் Exclusive Interview By Admin - 26/10/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பைசன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் இதில் நடித்து இருந்தார். இந்த படம் பற்றி மணத்தி கணேசன் கொடுத்த Exclusive Interview இதோ.