Home இலங்கை சமூகம் யாழில் கரை ஒதுங்கிய கடற்றொழிலாளரின் சடலம்! தமிழ்நாடு தரப்பில் எழுப்பப்பட்ட சந்தேகம்

யாழில் கரை ஒதுங்கிய கடற்றொழிலாளரின் சடலம்! தமிழ்நாடு தரப்பில் எழுப்பப்பட்ட சந்தேகம்

0

பருத்தித்துறை – இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் பகுதி

ஆனால் குறித்த சடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்று கடந்த 6ஆம் திகதி
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான கடற்றொழிலாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரோக்கிய கிங் என்பவரே இவ்வாறு கடற்றொழிலுக்காக சென்று நடுக்கடலில் தவறி விழுந்து மாயமானதாக தமிழ்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version