Home சினிமா பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய போட்டோஸ்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய போட்டோஸ்

0

சைஃப் அலிகான்

பாலிவுட் சினிமாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று நடந்தது. அதாவது நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் திருடன் நுழைந்து நடிகரை 6 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளான்.

காயம் அடைந்த நடிகர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ICUவில் சிகிச்சை பெற்று வருகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் சைஃப் அலிகான் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலம் வருகிறது, இதோ அதில் சில,

NO COMMENTS

Exit mobile version