Home விளையாட்டு இலங்கையில் தரையிறங்கிய பேபி பொஸ்! ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு தொடர்

இலங்கையில் தரையிறங்கிய பேபி பொஸ்! ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு தொடர்

0

இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடருக்கான இந்திய இந்தியா ‘A’ அணி நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கை ‘A’, இந்தியா ‘A’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘A’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘A அணித் தொடருக்காக, இந்திய குழாமானது திலக் வர்மா தலைமையில் களமிறங்கவுள்ளது.

இந்த அணியில் நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சிறந்த துடுப்படுத்தாட்ட வீரர் விருது வென்ற வைபவ் சூரியசன்ஷி இடம்பெற்றுள்ளமையானது பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இந்திய ஏ அணி

இந்த தொடரின் இந்திய அணியின் முதல் போட்டியானது ஜூன் 9 ஆம் திகதி தம்புள்ளையில் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக விளையாடவுள்ளனர்.

இந்திய ஏ அணி : திலக் வர்மா , ருதுராஜ் கெய்க்வாட், பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா , யஷ் தக்பூர் நிகம், யஷ் தக்பூர் நிகம், யஷ் தக்பூர் நிகம். கான், அனுகுல் ராய்.

Source: https://ibctamil.com/article/boss-baby-vaibhav-landed-srilanka-trination-serie-1780652880

NO COMMENTS

Exit mobile version