Home சினிமா அமரன் 23 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அமரன் 23 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

அமரன் 

சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ள அமரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன்.

இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் விவரம்

மூன்று நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த அமரன், 10 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்து, தொடர்ந்து சாதனைகளை படைத்தது.

இந்த நிலையில் 23 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்துள்ள சிவகார்த்திகேயனின் அமரன், இதுவரை உலகளவில் ரூ. 310 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-amaran-23-days-box-office-1732346447

NO COMMENTS

Exit mobile version