Home இலங்கை அரசியல் இரு வாரங்களுக்குள் அநுர அரசு திட்டமிட்டிருக்கும் அதிரடி நடவடிக்கை! சிறைக்குச் செல்லப்போகும் முக்கியப்புள்ளி..

இரு வாரங்களுக்குள் அநுர அரசு திட்டமிட்டிருக்கும் அதிரடி நடவடிக்கை! சிறைக்குச் செல்லப்போகும் முக்கியப்புள்ளி..

0

ஊழல் மோசடியுடன் தொடர்புடைய முக்கிய அரசியல்வாதி ஒருவர் இன்னும் இரண்டு வாரங்களில் சிறைக்கு செல்லப் போவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதியமைச்சர் சுந்தரலி்ங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்தை சீரளித்தவர்களுக்கும், மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழல் மோசடிகளுடன் சம்மந்தப்பட்ட பலர் உள்ளனர். அவர்களை விரைவில் சிறைச்சாலைக்கு அனுப்ப  நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும்  பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version