Home இலங்கை சமூகம் குறைக்கப்படவுள்ள பேருந்து கட்டணம் : வெளியான தகவல்

குறைக்கப்படவுள்ள பேருந்து கட்டணம் : வெளியான தகவல்

0

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் ஐந்து வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Kemunu Wijeratna) தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் 

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/bus-fare-reduction-from-july-1719568456

NO COMMENTS

Exit mobile version