Home முக்கியச் செய்திகள் கலாவெவ பாலத்தில் 70 பயணிகளுடன் சிக்கிய பேருந்து!

கலாவெவ பாலத்தில் 70 பயணிகளுடன் சிக்கிய பேருந்து!

0

அநுராதபுரம், கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்தில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடற்படையின் படகு மூலம் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் ஒரு பேருந்து சிக்கியுள்ளது.

இந்த பேருந்து ஒன்றரை மணி நேரமாக அந்த இடத்தில் நிற்பதாகவும் போதியளவு மீட்பு குழுவினர் எவரும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version