Home இலங்கை சமூகம் யாழில் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் சுற்றிதிரியும் கனடா தம்பதிகள்

யாழில் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் சுற்றிதிரியும் கனடா தம்பதிகள்

0

கனடா (Canada) நாட்டிலிருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தம்பதிகள் வடமராட்சி-பருத்தித்துறை, மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

துவிச்சக்கர வண்டி இணைப்பு

அத்தோடு, குறித்த வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன்
பார்வையிட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version