ராம் நிஷாந்த்
நான் கோமாளி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, Baba Black Sheep, லாக்கப் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் ராம் நிஷாந்த்.
பலரை போல நிறைய போராட்டங்கள், பிரச்சனைகளை சந்தித்து இப்போது மக்கள் அறியும் பிரபலமாக இருக்கும் ராம் நிஷாந்தின் பேட்டியை தற்போது காண்போம்.