Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனுப்பியுள்ள பில்லியன் கணக்கான டொலர்கள்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனுப்பியுள்ள பில்லியன் கணக்கான டொலர்கள்

0

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதிகரித்துள்ள பணம் 

இதன்படி, 2024 இன் முதல் 07 மாதங்களில் புலம்பெயயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய மொத்த பணம் 3.71 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்படுகின்றது. 

 இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.3% அதிகரிப்பு என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/cbsl-s-new-announcement-1723452982

NO COMMENTS

Exit mobile version