கலா மாஸ்டர்
தமிழ் சினிமாவில் படங்களில் கதை, நடிகர்கள், பாடல்களை தாண்டி நடனமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நடன கலைஞர் என்று நினைத்ததும் முதலில் நியாபகம் வருவது பிரபு தேவா தான், அதன்பின் மற்றவர்கள் நியாபகம் வருவார்கள்.
அப்படி பெண்களில் நடன இயக்குனர் என்றால் உடனே நமக்கு கலா மாஸ்டர் நியாபகம் வந்துவிடுவார்கள். இவர் நடனத்தின் மூலம் செய்யாத சாதனைகள் இல்லை, இவர் தற்போது திரைத்துறையில் 40வது வருடத்தை எட்டியுள்ளார்.
அதனை கொண்டாடும் வகையில் அண்மையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் கலா மாஸ்டர் குறித்து சொன்ன விஷயங்கள் இதோ,
