Home சினிமா எதிர்ப்பாரா விதமாக நடந்த Air India விமான விபத்து.. பிரபலங்களின் பதிவு

எதிர்ப்பாரா விதமாக நடந்த Air India விமான விபத்து.. பிரபலங்களின் பதிவு

0

Air India

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பகுதிக்கு 90 பேர் கொண்ட என்டிஆர்எஃப் குழவினர் விரைந்துள்ளனர்.

இந்த விமான விபத்தில் சிக்கியவர்கள் குறித்து பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version