Home சினிமா சிவகார்த்திகேயன் முதல் உதயநிதி வரை… அஜித்தை பாராட்டி தள்ளிய பிரபலங்கள்! ட்வீட் தொகுப்பு

சிவகார்த்திகேயன் முதல் உதயநிதி வரை… அஜித்தை பாராட்டி தள்ளிய பிரபலங்கள்! ட்வீட் தொகுப்பு

0

நடிகர் அஜித் தற்போது கார் ரேஸர் ஆக மீண்டும் களமிறங்கி துபாய் 24H கார் ரேஸில் 3ம் இடம் பிடித்து இருக்கிறார்.

அவரது அணி ஜெயித்ததற்கு அதிகம் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வாழ்த்து மழை

தற்போது அஜித்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்களின் பதிவுகளை பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் முதல் கமல்ஹாசன் வரை அஜித்துக்கு பாராட்டு தெரிவித்து இருக்கும் பதிவுகள் இதோ.
 

NO COMMENTS

Exit mobile version