Home இலங்கை பொருளாதாரம் திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

0

130,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம்
திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி
அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய்
பெறுமதியான திறைசேரி உண்டியல் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு, 

NO COMMENTS

Exit mobile version