Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடப் போவதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டி

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று கட்சியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க தான் தேர்தலில் போட்டியிடுவேன்.

  

அதன்படி மாவட்டத்தில் எந்த இடத்திலிருந்தும் போட்டியிட முடியும். மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் மாற்றங்களை காண்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version