Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

0

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.

அதன்படி இன்றைய நாாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

நாடாளுமன்றம் காலை 9:30 மணிக்கு ஆரம்பமான நிலையில் வரவு செலவு திட்ட விவாதம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கான நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்,

https://www.youtube.com/embed/75RMXe5HiFA

NO COMMENTS

Exit mobile version