Home இலங்கை அரசியல் பதவி விலகினார் சமிந்த விஜயசிறி

பதவி விலகினார் சமிந்த விஜயசிறி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

பதவி விலகல் கடிதம் 

இது தொடர்பான கடிதம் இன்று (23) காலை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version