கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலே கருணாவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது உண்மையை உணர்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan) தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கருணாவை நம்பி வாக்களித்தனர்.
அன்று அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இன்று அதை உணர்ந்துள்ளார்கள்.
அதேபோன்று, மாவட்ட செயலகத்திற்கு வாக்கு முடிவுகளை அறிவிக்கும் இடத்திற்கு கூட வராமல் அன்று கருணா தப்பியோடியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/TPknWKGC7vc
