நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் சித்து +2 படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்த அவர் ஒருகாட்டாதியில் சீரியலிலும் நடிக்க தொடங்கினார்.
தற்போது சாந்தினி சேலையில் வெளியிட்ட சில ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது. அவர் குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.