Home சினிமா சந்திரமுகி vs சச்சின்.. அதிக வசூல் செய்த படம் எது? உண்மையான பாக்ஸ் ஆபிஸ் விவரம்

சந்திரமுகி vs சச்சின்.. அதிக வசூல் செய்த படம் எது? உண்மையான பாக்ஸ் ஆபிஸ் விவரம்

0

சந்திரமுகி vs சச்சின்

2005ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் சந்திரமுகி மற்றும் தளபதி விஜய்யின் சச்சின் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்தன.

இதில் ரஜினியின் சந்திரமுகி திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. மேலும், அது அவருடைய கம்பேக் திரைப்படமாகவும் அமைந்தது. ஆனால், விஜய்யின் சச்சின் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது? உண்மையான பாக்ஸ் ஆபிஸ் விவரம்

உண்மையான வசூல் விவரம்

இந்த நிலையில், ஒரே நாளில் வெளிவந்த இந்த இரண்டு திரைப்படங்களின் வசூல் விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, 2005 ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் உலகளவில் ரூ. 90 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 43 கோடியும் வசூல் செய்தது. அதே நாளில் வெளிவந்த சச்சின் உலகளவில் ரூ. 19 கோடியும் தமிழ்நாட்டில் ரூ. 15 கோடி வசூல் செய்தது. இதுவே இந்த இரண்டு படங்களின் உண்மையான வசூல் விவரமாகும்.

NO COMMENTS

Exit mobile version