Home இலங்கை சமூகம் மரக்கறிகளின் விலைகளில் பதிவான மாற்றம்

மரக்கறிகளின் விலைகளில் பதிவான மாற்றம்

0

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கரட், போஞ்சி, கோவா, வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விபரங்கள்

இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சி 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கரட் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் கோவா 220 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணிக்காய் 60 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/change-in-prices-of-vegetables-1727504584

NO COMMENTS

Exit mobile version