Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பணவீ்க்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் பணவீ்க்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான நாட்டின் முதன்மை பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, முதன்மை பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் 0.3% ஆகக் குறைந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம்

இந்த நிலையில், மே மாதத்தில் பதிவான 0.6% பணவீக்கம் , ஜூன் மாதத்தில் மேற்கண்டவாறு பதிவாகியுள்ளது.

அத்துடன், மே மாதத்தில் பதிவான 5.9% உணவுப் பணவீக்கமும் இலிருந்து ஜுன் மாத்தில் 4.2% ஆகக் குறைந்துள்ளது.

மேலும், மே மாதத்தில் பதிவான 3.4% உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கமும், 2025 ஜுன் மாதத்தில் -2.8% ஆக குறைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version