Home இலங்கை அரசியல் தொடர்ந்து சிக்கும் நாமல் : தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை

தொடர்ந்து சிக்கும் நாமல் : தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை

0

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிராக  சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை

இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாமல் ராஜபக்ச இந்த வழக்கில் சந்தேக நபராக முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

NO COMMENTS

Exit mobile version