Home இலங்கை அரசியல் சார்ள்ஸ் நிர்மலநாதன் – ரவிகரன் எம்பி அதிரடி முடிவு! கதி கலங்கும் வன்னி

சார்ள்ஸ் நிர்மலநாதன் – ரவிகரன் எம்பி அதிரடி முடிவு! கதி கலங்கும் வன்னி

0

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் பல விடயங்கள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. அவற்றில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களின் அடுத்தடுத்த பதவி விலகல்களும் உள்ளன. 

குறிப்பாக அவை தொடர்பில் பெரிதாக செய்திகளும் தகவல்களும் வெளிவராத போதிலும் குறித்த கட்சியில் தொடர் பதவி விலகல்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இதற்கிடையில், வன்னி மாவட்டத்தின் அடையாளமாகவும் அங்கு தமிழரசு கட்சியின் முகமாகவும் இருந்து வரும் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடந்த காலங்களில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழரசுக் கட்சிக்கு சார்ள்ஸ் நிர்மலநாதனின் வரவு என்பது ஒரு பெரும் வெற்றி எனலாம். இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version