ஸ்ரேயா
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று செல்லம்மா.
கதை ஆரம்பிக்கும் போது இருந்த விறுவிறுப்பு கடைசியில் இல்லாமல் போக தொடரை கடந்த வருடம் முடித்துவிட்டனர்.
இந்த தொடரில் வில்லியாக மேகா கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை ஸ்ரேயாவிற்கு ரோஹித் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதோ இந்த புதிய ஜோடியின் அழகிய போட்டோஸ்,