இலங்கை தமிழர்கள் ஆடைகளின்றி அடித்து கொல்லப்பட்டும் அவர்களுக்கான நீதியை தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் கொடுக்க தயங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று(23) நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டின் தற்போதைய அரசாங்கத்தால் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
