Home இலங்கை அரசியல் முடக்கப்பட்டது அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கடவுச்சீட்டு!

முடக்கப்பட்டது அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கடவுச்சீட்டு!

0

அருட்தந்தை ஜெகத் கஸ்பர், அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாதவாறு தனது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், அமெரிக்காவில் நான் ஒரு குற்றவாளியாக பார்க்கப்படுகின்றேன் என குறிப்பிட்டார். 

மேலும், ஈழத்தமிழ் விடுதலைக்காக பாடுபட்டதற்காக இன்றைக்கு அமெரிக்காவில் நான் ஒரு குற்றவாளி எனவும் தெரிவித்தார். 

நான் ஒரு மாநாட்டிற்கே செல்ல முடியாத படி, இன்றைக்கும் என் கையில் கடவுச்சீட்டு இல்லை என அவர் கூறினார். 

இந்நிலையில், நாளை மறுநாள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் போகின்றேன் என குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version